Vetiver, (Chrysopogon zizanioides), also called khus-khus, perennial grass of the family Poaceae, the roots of which contain an oil used in perfumes. Vetiver is native to tropical Asia and has been introduced into the tropics of both hemispheres;

Vetiver is sometimes applied directly to the skin for relieving stress, as well as for emotional traumas and shock, lice, and repelling insects. It is also used for arthritis, stings, and burns. Vetiver is sometimes inhaled as aromatherapy for nervousness, insomnia, and joint and muscle pain.

வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான். வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது.

200.00 170.00

Description

Vetiver 

  • கோடைகாலத்தின் தாகத்தை நீக்கும்
  • கோடைக்காலங்களில் வீட்டை குளிர்ச்சியாக்க
  • நீர் கடுப்பு நீங்க
  • காய்ச்சலுக்கு பின்பு
  • பருக்கள் நீங்க
  • தீக்காயம் ஏற்பட்டால்
  • கால் வலி நீங்க
  • உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு
  • மனநோய்க்கு மருந்து

Read more

Price per 170/900Grams

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.